திடீரென இடிந்து விழுந்த பிரபல உணவகம் - 4 பேர் பலி..20 பேர் காயம்

x

ஸ்பெயின் தீவான மஜோர்காவில் கடற்கரையோரம் அமைந்துள்ள மிகப்பிரபலமான உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்