மாநாடு.. ஜெனிவா செல்லும் சவுமியா அன்புமணி

x

ஜெனிவாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள மாநாட்டிற்கு பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் செல்லவுள்ளதாக சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெனிவா மாநாட்டில் சமூகத்தில் பெண்களின் நிலை மற்றும் பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்