"தென்னக வெள்ளம்... சபாநாயகர் மீது வழக்கு தொடர வேண்டும்" - அதிமுக பரபரப்பு புகார்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த அரசாணையின்படி தண்ணீர் திறக்கப்பட்டது என்ற விவரத்தை சட்டமன்றத்தில் தெரிவிக்காவிட்டால், அதிமுக சார்பாக வழக்கு தொடர்வோம் என்று, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
Next Story