நடிகர் சூரிக்கே ஓட்டு இல்லையா? - ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்.. பூதாகரமாக வெடிக்கும் விவகாரம்..

x

கோடை வெயிலில் நீரின்றி தவிக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் விதமாக சென்னையில்

தனியார் அமைப்பு சார்பில் 2500 இலவச தண்ணீர் குவளைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வாக்காளர் பட்டியலில் ஆண்டு தோறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்