வாயில் வைத்ததும் உடல் விறைக்கும்.. இரைப்பை சிதையும்.. இந்த பிஸ்கட்டை சாப்பிட வேண்டாம்.. உணவு பாதுகாப்பு துறை கடைசி எச்சரிக்கை

x
  • "திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்"
  • உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
  • "திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம்"
  • "திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறைபனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது"
  • திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது - உணவு பாதுகாப்புத் துறை
  • திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்கள் - எச்சரிக்கை

Next Story

மேலும் செய்திகள்