சிறப்பாக நடைபெற்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா

x

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் 25வது ஆண்டின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மஹாலில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் அயன்புரம் கிளை சார்பில் விழா நடைபெற்றது. விஜிபி உரிமையாளர் சந்தோஷம், என்.ஆர்.தனபாலன், எர்ணாவூர் நாராயணன், நாடார் சமூகத்தை சார்ந்த சங்கங்கள் உள்பட பலர் பங்கு பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்