"உங்களால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டீங்க" -கல்யாண மேடையை கதிகலங்கவிட்ட நண்பர்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள் செய்த அட்ராசிட்டி திருமண மண்டபத்தை கலகலப்பாக்கியது. மணமக்களுக்கு கல்யாண பரிசு கொடுப்பதற்காக மேடை வந்த நண்பர்கள், மணமகளின் தம்பியையும் கொத்தாக தூக்கி வந்தனர். பின்னர், அவரை தூக்கி வைத்து கொண்டே போட்டோவுக்கு போஸ்-ம் கொடுத்தனர்.
Next Story