பேரூராட்சி கூட்டத்தை பரபரப்பாக்கிய கவுன்சிலர் பிரதர்ஸ்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களான சகோதரர்கள் இருவர், பேரூராட்சி துணை தலைவர் ரஹ்மத்துல்லாவை ஒருமையில் பேசியதோடு தாக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story