பல்லி கிடந்த மதுவை அப்படியே குடித்த நபருக்கு நேர்ந்த சோதனை - ஹாஸ்பிடல் பெட்டிலிருந்து பேசி வீடியோ

x

பல்லி கிடந்த மதுவை அப்படியே குடித்த நபருக்கு நேர்ந்த சோதனை - ஹாஸ்பிடல் பெட்டிலிருந்து பேசி வீடியோ

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதுபாட்டிலுக்குள் கிடந்த பல்லியால் அதிர்ச்சி ஏற்பட்டது. சக்திவேல் என்பவர் வாங்கி அருந்திய மதுபாட்டிலில் பல்லி கிடந்துள்ளது. பல்லியுடன் மதுவை அருந்திய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இணையத்தில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்