இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த `சிரியாபாணி'
நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், அதன் ஒத்திகை நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, காலநிலை நிலவரம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்த கப்பல் சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு சென்றது...
Next Story