`சார்' படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விமல்.. - பட்டாசு வெடித்து அதகளம் செய்த பேன்ஸ்

x

'சார்' படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விமல்

கரூரில் ரசிகர்களுடன் இணைந்து தான் நடித்த சார் படத்தை விமல் பார்த்து ரசித்தார். போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் சார் படம் கடந்த 18ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில், கரூரில் உள்ள எல்லோரா தியேட்டருக்கு சென்ற விமல், ரசிகர்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்தார். முன்னதாக விமலை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து மகிழ்ந்த ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்