சிப்காட் விவகாரம் - 15 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமின்

x

வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 விவசாயிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழுற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்கள் போராடி வந்த 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 15 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாசிலாமணி, பாக்யராஜ் உட்பட 15 பேரும் நிபந்தனை ஜாமினில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்