மூழ்கிய மார்க்கெட்... "ரூ .20க்கு விற்ற பொருள் ரூ.100 விற்பனை"கழுத்தை நெறிக்கும் விலைவாசி

x

4 நாட்கள் ஆகியும் வெள்ளம் வடியாமல் காட்சி தரும் தூத்துக்குடி காய்கறி சந்தை/சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரம் செய்யும் வியாபாரிகள்/தக்காளி ரூ.25க்கு விற்பனை செய்த நிலையில் தற்போது ரூ.50க்கு விற்பனை/கிலோ ரூ.20க்கு விற்பனை செய்த வெண்டைக்காய் இன்று ரூ.100க்கு விற்பனை/வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்த நிலையில் தற்போது ரூ.80க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்