"பைக் டாக்சி சேவையை ரத்து செய்ய வேண்டும்" | Bike Taxi

x

பைக் டாக்சி சேவையை ரத்து செய்வது, வாடகை வாகனங்கள் சேவை செயலியை அரசே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஓலா, ஊபர் டாக்சி போராட்ட கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிர்வாகி வெற்றிவேல் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்.............


Next Story

மேலும் செய்திகள்