#Breaking : அதிர வைத்த நெல்லை படுகொலை... இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்

x

நெல்லையில் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன் கொலை செய்யப்பட்ட சம்பவம், கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் சஸ்பெண்ட், நெல்லை மாவட்ட பொறுப்பு காவல் ஆணையர் பிரவேஷ் குமார் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்