டிக்கெட் வாங்கியவர்களையே அனுமதிக்காததால் அதிர்ச்சி..! "40 ஆயிரம் போச்சு.." ரசிகர்கள் வேதனை

x

சென்னை அடுத்த உத்தண்டியில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், சரிவர ஏற்பாடுகள் செய்யாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சீனுவாசனிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்