சென்னையில் ஒரே நாளில் குவிந்த 20,100 பேர்..

x

மலர் கண்காட்சியை காண

கடந்த இரு நாட்களில் மட்டும் மலர் கண்காட்சிக்கு 37 ஆயிரம் பேர் வருகை

சனிக்கிழமை அன்று பேரும், இன்று மாலை 4 மணி நிலவரப்படி 17,500 ஆயிரம் பேரும் வருகை

கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகம் பேர் மலர் கண்காட்சி காண வருகை

கடந்த 10 தேதி முதல் இதுவரை 80,300 பேர் வருகை என தோட்டகலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொது மக்கள் குடும்பம், குடும்பங்கள் வருகை, ராதாகிருஷ்ணன் சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்