டைம் கேட்டு கெஞ்சிய வார்டன்கள்..இரக்கம் காட்டாத செல்வப்பெருந்தகை - ஸ்பாட்டில் சஸ்பெண்ட்..

x

டைம் கேட்டு கெஞ்சிய வார்டன்கள்..இரக்கம் காட்டாத செல்வப்பெருந்தகை - ஸ்பாட்டில் சஸ்பெண்ட்.. பரபரப்பு காட்சி

மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதியை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு மதிப்பீட்டு குழுவினர் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான குழு, பரிந்துரைத்துள்ளது. விடுதி காப்பாளர் மோகன், சமையலர் செல்லப்பா உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்