குலை நடுங்கவிடும் கூட்டு பாலியல் பலாத்காரம் - சீமான் ஆவேசம்

x

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில், அனைத்து குற்றங்களுக்கும், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களே அடிப்படையாக இருப்பதாகவும், போதைப்பொருட்களை ஒழிக்காமல் இதுபோன்ற குற்றங்களை ஒழிக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்