"பச்சையாக சொல்கிறேன்" - மேடையில் கொதித்த சீமான்

x

"பச்சையாக சொல்கிறேன்" - மேடையில் கொதித்த சீமான்

அறுவடைக்குத் தயாராக இருக்கும் விளைபொருட்களை காட்டு விலங்குகள் நாசப்படுத்துவதுபோல், வரி என்ற பெயரில் மக்களின் வருவாயை மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்