SC/ST ஆணையத்தின் புதிய தலைவர்.. முதல் பிரஸ் மீட்டில் குட் நியூஸ்

x

பொதுவான, தனிப்பட்ட பிரச்சனைகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆணையத்தின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, எஸ் தமிழ்வாணன் உறுதி அளித்துள்ளார். ஆணையத்தின் முந்தைய தலைவர் முன்னாள் நீதிபதி பி.ஆர்.சிவகுமார் அண்மையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்வாணன் பதவி ஏற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்வாணன், சாதி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலையை அனைவரும் இணைந்து தான் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்