படியில் கால் வைத்ததும் சட்டென கிளம்பிய பஸ்...நொடியில் தப்பிய மாணவிகள் - தீயாய் பரவும் வீடியோ

x

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவிகளை, அரசு பேருந்து ஏற்றிச் செல்லாமல், விபத்தை ஏற்படுத்தும் வகையில் தாண்டி சென்ற வீடியோ, சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்