நீதிபதியிடம் சொன்ன மெயின் பாயிண்ட் - உடனே சவுக்கு சங்கருக்கு கிடைத்த நிபந்தனை ஜாமின்

x

நீதிபதியிடம் சொன்ன மெயின் பாயிண்ட் - உடனே சவுக்கு சங்கருக்கு கிடைத்த நிபந்தனை ஜாமின்

தேனியில் கஞ்சா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், மனுதாரர் 80 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்