கோர்ட்டில் சவுக்கு சங்கர் சொன்னது நடந்ததா? - தீயாய் பரவும் போட்டோ

x

யூடியூபர் சவுக்கு சங்கரை பெண் காவலர் வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. கோவை சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரும் போது பெண் காவலர்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனை வீடியோ எடுத்து யாரோ ஒருவருக்கு அனுப்பியதாகவும் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். இதனை பெண் காவலர்கள் மறுத்த நிலையில், பெண் காவலர் ஒருவர் கைபேசியில் வீடியோ எடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்