சதுரகிரியில் குவிந்த பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ் | Sathuragiri Hills

x

சதுரகிரியில் குவிந்த பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

இன்று ஆவணி மாத சனி பிரதோஷம்.. சதுரகிரியில் குவிந்துள்ள பக்தர்கள்/பிரதோஷத்துக்காக இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயர மலைப் பகுதியில் குவிந்து வரும் பக்தர்கள்

காலையில் சுந்தரமகாலிங்கம் கோயில் நடை திறந்த நிலையில், நீண்ட வரிசையில் பக்தர்கள்

மலையில் தங்குவதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் அனுமதி இல்லை


Next Story

மேலும் செய்திகள்