போதைப்பொருள் கடத்தல்.. பகீர் குற்றச்சாட்டு வைத்த சமக தலைவர்

x

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள் நடமாட்டத்தால், இன்றைய தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், போதைப்பொருள் ஏற்படுத்தும் விளைவு குறித்து ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஏன் சிந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல்வாதிகள், அதிகாரிகள் பின்புலமில்லாமல் போதைப் பொருள் கடத்த வாய்ப்பில்லை என சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்