விஜய் வெளியிட்ட பாடல் யார் போட்டது? - ஊமைக்குத்து குத்திய சந்தோஷ் நாராயணன்

x

விஜய் வெளியிட்ட பாடல் யார் போட்டது? - ஊமைக்குத்து குத்திய சந்தோஷ் நாராயணன்

பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் ஆன்தம் பாடலின் இசை தன்னுடையது அல்ல என, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வரலாற்றில் முதல்முறையாக ஆடியோ லேபிளும் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இது தன்னுடைய பாடல்தான் என்பதை ஆய்வு செய்ய பணம் வாங்குவதில்லை எனவும், வடிவேலு மீம்சுடன் கிண்டலாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பாடல் தன்னுடைய இசையோ, மிக்சிங்கோ, அரேன்ஜ்மென்ட்டோ அல்ல என்றும் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்