காதலனைப் பிரிந்தாரா ஸ்ருதிஹாசன்?

x

நடிகை ஸ்ருதிஹாசனும், அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் தங்கள் காதலை முறித்துக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ருதி ஹாசனும், அசாம் கவுகாத்தியைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிக்காவும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்... லிவ் இன் உறவில் இருவரும் இருந்த நிலையில், ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியதுடன், இருவரும் இன்ஸ்டாகிராமில் அன் ஃபாலோ செய்து கொண்டது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால் இருவரும் இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story

மேலும் செய்திகள்