சங்கரன்கோவிலில் மாறிய வானம்.. மிதக்கும் சங்கரநாராயண சுவாமி கோவில்
சங்கரன்கோவிலில் மாறிய வானம்.. மிதக்கும் சங்கரநாராயண சுவாமி கோவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. தேங்கிய மழைநீரிலேயே சாமி ஊர்வலமும், பக்தர்கள் தரிசனமும் நடைபெற்றது. இந்த மழைநீரில் ஒரு சிலர் செல்ஃபி எடுத்தும், குழந்தைகள் விளையாடியும் மகிழ்ந்தனர். பின்னர், மழைநீரானது மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story