விண்ணை தொட்ட பூ விலை - 1 கிலோ இத்தனை ஆயிரமா.. கொண்டாட்டத்தில் விவசாயிகள்
தமிழர் திருநாளான தை பொங்கல் விழா நாளை மறுநாள் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளநிலையில், பூக்களின் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை யாரும் எதிர்பாக்காத அளவாக கிலோ ரூபாய் நான்கு ஆயிரத்துக்கும், பிச்சி, கனகாம்பரம் ஆகியவை தலா ரூபாய் 2 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
Next Story