நொடியில் நடந்த சோகம் - மகள் கண்முன்னே துடிதுடித்து பறிபோன உயிர்

x

சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ஆலங்குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, தனது மகள் ராஜேஸ்வரியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த சொகுசு கார், இருவர் மீதும் மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கண்முன்னே தாய் முத்துலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார். காயமடைந்த ராஜேஸ்வரி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்