கல்லூரியில் சனாதன சர்ச்சை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து

x

மத பழக்க வழக்கங்களில் மோசமான நடைமுறைகள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்? என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி, கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்