போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் - பேச்சுவார்த்தையில் இறங்கிய அமைச்சர்

x

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி இன்று சாம்சங் நிறுவன மேலாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, சாம்சங் நிர்வாகத்தினரும், அந்நிறுவன ஊழியர்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்