"அந்த ஒரே ஒரு கோரிக்கை" `சாம்சங்’ போராட்டம் குறித்து அமைச்சர்
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார். ஒரே ஒரு கோரிக்கைக்காக தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story