கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் கைது... சென்னையில் பரபரப்பு

x

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்