சேலம் இளைஞரணி மாநாடு...தடல் புடலாக தயாரான உணவுகள்

x

சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக தடல் புடலாக அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டன. 3 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி, 5 ஆயிரம் கிலோ கோழிக் கறி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம் கத்தரி தொக்கு என ஐந்து வகையான உணவுகளை பேக் செய்யும் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்