சேலம் பல்கலை. துணைவேந்தருக்கு இடைக்கால ஜாமின்.. என்ன முடிவெடுக்க போகிறது ஐகோர்ட்?
சேலம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்ய கோரி, காவல்துறை தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
Next Story