பிரசவ அறை முன் பெண் பாதுகாவலர் செய்த செயல் வெளியான - அதிர்ச்சி காட்சி

x

சேலம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை பிரிவில் பிரசவ அறை முன்பாக பெண் பாதுகாவலர் ஒருவர் நோயாளியின் உறவினரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு உள்ளே அனுமதிக்கும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வரும் பாதுகாவலர்கள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்