#BREAKING || அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் ஒரே படுக்கையில் 3 நோயாளிகள்

x

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தமிழ்செல்வனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்