#JUSTIN || சேலத்தை அதிரவைத்த வீடியோ - தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்

x

போதை ஊசி இளைஞர்கள் - வீடியோ எடுத்ததும் ஓட்டம்/சேலம்/சேலம் மாநகரில் போதை ஊசிக்கு அடிமையாகி உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்கள்/மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அருகே வீடியோ எடுத்ததை பார்த்து பதறி ஓடிய இளைஞர்கள்/அனுமதிக்க மறுத்தால் கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களை எடுத்து வந்து கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக காவலாளி அச்சம்/அடுக்குமாடி வாகன நிறுத்தத்தின் 5 தளங்களில் எங்கு பார்த்தாலும், பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள், மாத்திரை, கஞ்சா, மதுபான பாட்டில்கள்/போதை ஊசிகளை 100 முதல் 150 இளைஞர்கள் வரை பயன்படுத்தி வருவதாகவும், விற்பனை செய்வது யார் என்பது குறித்து தெரிவிக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்