"யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தான்"பரபரப்பாக பேசிய அமைச்சர்..Minister Sekarbabu | Tamilnadu

x

அரசியல் ஆதாயத்திற்காக அரசு மீது அவதூறு பரப்ப கூடியவர்கள் யாராக இருந்தாலும் சட்ட படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 பெண்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 48 கோயில்களில் முழுநேர அன்ன பிரசாத திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்