தீயாய் பரவிய வதந்தி - சூறையாடப்பட்ட சீட்டு கம்பெனி - தீபாவளி நேரத்தில் கதறும் ஓனர்
திருவண் ணாமலை மாவட்டம் செய்யாறில் தீபாவளி பொருட்கள் தராததால், ஏ.பி.ஆர் சிட்பண்ட் நிறுவனம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக அதன் உரிமையாளர் அல்தாஃப் அளித்த விளக்கத்தை பார்க்கலாம்..
பணம் கட்டியவர்களை நான் ஏமாற்றவில்லை, தலைமறைவாகவில்லை- ஏபிஆர் நிறுவன உரிமையாளர் அல்தாஃப் விளக்கம்
"தீபாவளி பண்ட் பொருட்களை தரமாட்டேன் என நான் எப்போதும் சொல்லவில்லை "
சிலர் பரப்பிய வதந்தியை உண்மை என நம்பி, எனது நிறுவனம் சூறையாடி உள்ளனர்"
"உரிய நேரத்தில் பொருட்களை நிச்சயம் வழங்குவேன், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்"
Next Story