#JUSTIN | அமைச்சர் எ.வ.வேலு இடங்களில் ரூ.22 கோடி பறிமுதல் - ஐடி சொன்ன தகவல்!

x

ஐந்தாவது நாள் சோதனையில்

அமைச்சர் ஏ.வா வேலுக்கு தொடர்புடையவர்களிடமிருந்து கணக்கில் வராத மேலும் நான்கு கோடி பறிமுதல்

இதுவரை 22 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தகவல்

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை


Next Story

மேலும் செய்திகள்