"ராக்கெட் ஏவ உலகிலேயே சிறந்த இடம் தமிழ்நாட்டில் உள்ளது" - மயில்சாமி அண்ணாதுரை சொன்ன தகவல்

x

விண்வெளிக்கு கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆயிரம் ராக்கெட்கள் ஏவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராக்கெட் ஏவுவதற்கு சிறந்த தளமாக குலசேகரப்பட்டினம் இருக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்