"சாலைகளை தோண்டக்கூடாது" - அமைச்சர் கே.என்.நேரு அதிரடி | DMK

x

மழைக்காலம் முடியும் வரை எங்கேயும் சாலைகளை தோண்டக் கூடாது என துறைசார்ந்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சி தில்லை நகரில் துணிப்பை திருவிழாவை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நேரு, மழை காரணமாக வடிகால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்