"வெயிட்டிங்லயே வெறி ஏறுதே" - ஜே.. ஜே .. என இருக்கும் சாலைகள் - சேலத்தில் விறு விறு பர்ச்சேஸ்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சேலத்தில் உள்ள கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்...
இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தமிழ்ச்செல்வனிடம் கேட்கலாம்...
Next Story