பரபரப்பான சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ்... சிக்னலில் மோதி... சிதறிய பரபரப்பு காட்சி

x

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சிக்னல் மற்றும் சென்டர் மீடியனில் மோதி எதிர்புற சாலைக்கு சென்ற நிலையில், பதறவைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்