#JUSTIN : அடுத்தடுத்து டூவீலர்கள் மோதிய கார்- பதறிய மக்கள் "ஏய் நான் போலீஸ்.." அலறவிட்ட போதை ஆசாமி
மது போதையில் காரை ஒட்டி விபத்து- ஒருவர் கைது/சென்னை நுங்கம்பாக்கத்தில் பட்டப்பகலில் மது போதையில் காரை ஒட்டி வந்து விபத்து/போதை தலைக்கேறி தாறுமாறாக காரை ஒட்டி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து/சாலையில் சென்றவர்களை இடித்து தள்ளியது கூடத் தெரியாமல் காரில் ஒய்யாரமாக மது போதையில் இருந்த நபர் கைது
Next Story