அடுக்கடுக்கான சாலை புகார்கள்... தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு... மிரண்ட அதிகாரிகள்

x

சென்னை தலைமைச்செயலகத்தில், சாலைப்பணிகளின் நிலை தொடர்பான ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. சென்னையில் நிரந்தர சாலை வெட்டு சீரமைப்பு பணிகளை, அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் பெறப்பட்ட சாலை வெட்டு சீரமைப்பு, பழுதான சாலைகள், கழிவுநீர் நீக்கம் புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்