``அருந்ததியர் இடஒதுக்கீடு... 3% டூ 6% ஆக உயர்த்துக" அரசுக்கு திடீர் கோரிக்கை

x

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை, 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஏற்ப, உள்ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்